தெய்வம்..

தெய்வம்
உடனிருப்பதை
உணராமல்
நின்றிருந்தேன்
தாயுடன்
கோயிலுக்கு
சென்ற போது...

எழுதியவர் : (25-Jan-12, 12:55 pm)
சேர்த்தது : நாகா
Tanglish : theivam
பார்வை : 261

மேலே