நாகா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நாகா
இடம்:  லால்குடி
பிறந்த தேதி :  02-Aug-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jan-2012
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  28

என்னைப் பற்றி...

Student

என் படைப்புகள்
நாகா செய்திகள்
நாகா - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 9:42 am

எழுத்து ஓவியப் போட்டி முடிவுகள்

எழுத்து ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற அணைத்து தோழமைகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

வெற்றியாளர்கள்:
தோழர்
நாகா
தோழர்
மணி. ஏ - இவரது படைப்புகளை சமர்ப்பித்தவர் அனிச்சமலர்

இருவருக்கும் 8 GB விரலி (பெண் டிரைவ்) பரிசாக வழங்கப்படும்

இவர்களது படைப்புகள்

நாகா

http://eluthu.com/images/data/ennam/medium/f2/25049/ftpai25049.jpg

http://eluthu.com/images/data/ennam/medium/f2/25048/zhgry25048.jpg

http://eluthu.com/images/data/ennam/medium/f2/25047/jwoqe25047.jpg

மணி ஏஅரசு கவின் கலை கல்லூரி, சென்னை

http://eluthu.com/images/data/ennam/medium/f2/25132/gejub25132.jpg

http://eluthu.com/images/data/ennam/medium/f2/25128/qjvsk25128.jpg

http://eluthu.com/images/data/ennam/medium/f2/25123/vxgei25123.jpg

http://eluthu.com/images/data/ennam/medium/f2/25121/vfzgu25121.jpg

மேலும்

இது ஓவியம் இல்லை தத்ரூபம்.. இவர் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற வேண்டும் என அவசியம் இல்லை ... கடவுளின் அருள் உங்கள் திறமைக்கு தலை வணங்குகின்றேன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் மேலும் புதிய படைப்பை படைக்க கிருபா கணேஷ் 27-Oct-2015 8:00 pm
வாழ்த்துகள் வெற்றியாளர்களுக்கு !!! 17-Oct-2015 6:25 am
அற்புதமான ஓவியங்கள்.. வெற்றியாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!! 16-Oct-2015 11:16 pm
இருவரின் ஓவியங்களும் மிக அழகு.... வாழ்த்துக்கள் தோழமைகளே...!! 16-Oct-2015 9:38 pm
நாகா - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்

நாகா - எண்ணம் (public)
29-Sep-2015 1:40 pm

றிசா - லொஇ

இப்பொழுதெல்லாம் எந்த பெயர்ச்செற்களை பார்த்தாலும் அந்த பெயர்களின் எழுத்துகளினூடே சில மாற்றங்கள் செய்து வித்தியாசமாக எழுதிப்பார்க்க மனம் எத்தனிக்கிறது.

காரணம் ஒரு ஃபேஸ்புக் நண்பர், அவர் பெயர் ‘றிசா’. இஸ்லாமியக்கல்லூரியில் படித்து வந்தமையால் ரிசுவான், ரியாஸ் போன்ற பெயர் கொண்ட நண்பர்கள் உண்டு, ஒரு கணம் கூட அவர்களின் பெயர்களை ‘றிசுவான்’, ‘றியாஸ்’ என்றும் கூட எழுதலாமே என்று நினைத்தது இல்லை. இவ்வாறு எழுதலாமா என்றெல்லாம் தெறியவில்லை ஆனால் ‘றிசா’ என்பது மிகவும் பிடித்திருந்தது, அதில் ஒரு ஈர்ப்பும் இருப்பதாகவே தோன்றுகின்றது. பேஸ்புக் வெரிஃபிகேஷன் தொல்லையால் நண்பரின் பெயர் 'Riza Hassen' என மாறியதில் அவருக்கு இணையாக எனக்கும் வருத்தம் இருந்தது. 

சென்ஐ வந்த பிறகு, சில வெஸ்டர்ன் ஸ்டைல் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் லோகலைசேஷனுக்காக ஆங்கிலப்பெயர்களின் கூடவே தமிழிழும் அவற்றின் பெயர்களை முகப்பு பேனர்களில் உபயோகப்படுத்தியிருப்பதை காணமுடிந்தது, அதிலும் சிலவற்றின் பெயர்கள் சற்று ஈர்ப்பாக இருக்கும். ‘LOIEE’ எனும் கடைக்கு, ‘லொஇ’ என தமிழில் எழுதியிறுந்தனர். இவற்றையெல்லாம் தினமும் பார்த்து வருவதால் தினமும் நண்பர்களின் பெயர்களையும் அவ்வாறு எதாவது மாற்றம் செய்து எழுதிப்பார்க்க தோன்றுகின்றது.

பள்ளியில் படிக்கும் போது கடிதம் எழுதும் பயிற்சிகளில் “மதிப்பிற்குறிய ஐயா,” என்று எழுத வேண்டாம் “மதிப்பிற்குறிய அய்யா,” என்றே எழுதுமாறு தமிழாசிரியர் தெளிவுபடுத்தியிருந்தார், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெறியவில்லை. இவற்றை நீங்களும் உபயோகித்து பார்க்க போகிறீர்கள் என்றால், பெயர்ச்சொற்களை மற்றும் முயற்சி செய்து பார்க்கவும், மற்ற சொற்களினிடத்தே வேண்டாம். அதாவது வாழ்க்கை, நண்பன் போன்றவற்றை வாழ்க்ஐ, னண்பன் என்றெல்லாம் எழுதி பார்க்க வேண்டாம் அது நாராசமாக இருக்கும்.

மேலும்

நாகா - நாகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2015 11:02 am

‘அம்மா வெத்தலை வேணும்’னு
நீட்டிய குழந்தையின் கைகளுக்கு
‘வெத்தலை சாப்புட்டா
கோழி கண்ண கொத்தும், இந்தா’னு
வெத்தலை காம்பு கிடைத்தது.
நறுக்குனு கடிச்ச,
வெத்தலை காம்பின் சுவை
வெத்தலையையும் மறக்க வச்சது,
கோழியையும் மறக்க வச்சது,
அடுத்த முறை குழந்தையின் கைகள்
காம்பை கேட்கும், கேட்டது கிடைக்கும்.

மேலும்

நிச்சயம் அண்ணா :) 17-Oct-2015 11:07 pm
நம் முன்னோர்களின் யுக்தியை மறக்காமல் ஞாபகப்படுத்தி கவிதையில் கொண்டுவந்து வித்யாசமானவர் என்பதைச்சொல்லிவிட்டீர்கள். படிக்கக் காத்திருக்கிறேன். இதுபோல் எல்லாவற்றையும் எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள். 17-Oct-2015 8:58 pm
நன்றி சகோ :) 28-Sep-2015 2:07 pm
அருமை, படித்திட பெருமை கொள்கிறேன் உங்கள் கவிதையை 28-Sep-2015 12:37 pm
நாகா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2015 11:03 am

வீட்டில் சாய்ந்த சுவர்கள் இருக்க ஆசை,
கொஞ்சமேனும் சாய்ந்திருந்தால் போதும்,
இருஆயிரம் ஆண்டு கட்டிட உக்திகள் இன்னுமா

சாய்ந்த சுவர்களுக்கு மாறவில்லை.

நிமிர்ந்த சுவர்கள் கண்களையும், மனதையும்
சோர்ந்து போகச் செய்துவிட்டன.
கொஞ்சம் உள்ளாகவோ அல்லது வெளியாகவோ,
சன்னல்களும் சாய்ந்திருக்கும்.
நின்ற இடத்திலிருந்து,
உள் சாய்ந்திருந்தால் வானை பார்க்கலாம்,
வெளி சாய்ந்திருந்தால் மண்ணை பார்க்கலாம்,
ஒட்டி நிற்காமல், சாய்ந்து நிற்கலாம்,
சுவர்களின் மீது.
கண்ணம் பதித்து, கட்டிலை உணரலாம்
சுவர்களின் மீது.
படிகளை போல, கால்களை பதிக்கலாம்
சுவர்களின் மீது.
முக்கோண வீடுகட்டி சிக்கி வாழ ஆசையில்லை,
சாய்

மேலும்

நாகா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2015 11:02 am

‘அம்மா வெத்தலை வேணும்’னு
நீட்டிய குழந்தையின் கைகளுக்கு
‘வெத்தலை சாப்புட்டா
கோழி கண்ண கொத்தும், இந்தா’னு
வெத்தலை காம்பு கிடைத்தது.
நறுக்குனு கடிச்ச,
வெத்தலை காம்பின் சுவை
வெத்தலையையும் மறக்க வச்சது,
கோழியையும் மறக்க வச்சது,
அடுத்த முறை குழந்தையின் கைகள்
காம்பை கேட்கும், கேட்டது கிடைக்கும்.

மேலும்

நிச்சயம் அண்ணா :) 17-Oct-2015 11:07 pm
நம் முன்னோர்களின் யுக்தியை மறக்காமல் ஞாபகப்படுத்தி கவிதையில் கொண்டுவந்து வித்யாசமானவர் என்பதைச்சொல்லிவிட்டீர்கள். படிக்கக் காத்திருக்கிறேன். இதுபோல் எல்லாவற்றையும் எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள். 17-Oct-2015 8:58 pm
நன்றி சகோ :) 28-Sep-2015 2:07 pm
அருமை, படித்திட பெருமை கொள்கிறேன் உங்கள் கவிதையை 28-Sep-2015 12:37 pm
நாகா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2015 11:00 am

“ஏன்டா மாமா இந்த பேயிலாம் இருக்குனு நம்புறியா?”
“ஏன்டா இப்டி திடுதிப்புனு கேக்குற!”
“நேத்து, ‘எக்ஸார்சிஸ்ட்’னு ஒரு படம் பாத்தேன் மச்சி சும்மா மிரட்டிடானுங்க”
“சேரி அதனால இந்த திடீர் குவெஸ்டினா?, படம் தானே மச்சி, படத்துல எல்லாம் அப்டிதான் காட்டுவானுங்க, படம் ஓடனும்ல”
“அதுக்கு இல்ல மச்சி, நேத்து நயிட்டு, ஒன்னுக்கடிக்கலாம்னு கொல்லை பக்கம் போனேன், ஏதோ ஒன்னு பின்னால சட்டுனு வந்து போன மாதிரி இருந்ததுச்சி”
“பின்னால வந்துச்சா!, இல்லையே ஒன்னுக்கு முன்னால தானே வரும்!”
“மூடுடா!, அப்புடியே உடம்பெல்லாம் நடுங்கிடிச்சுன்றேன், காமெடி பன்ற”
“அப்டி இல்லடா, இருட்டுநாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்

மேலும்

நாகா - நாகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2015 7:13 pm

சார்சோல் ஓவியம் 

மேலும்

:) 24-Sep-2015 10:31 am
அற்புதங்கள் செய்கின்றன தங்களின் ஓவியங்கள்... வாழ்த்துக்கள் .. 23-Sep-2015 4:50 pm
நாகா - நாகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2015 7:19 pm

பென்சில் ஓவியம் 

மேலும்

நன்றி :) 24-Sep-2015 10:30 am
நன்றி :) 24-Sep-2015 10:30 am
நன்றி சகோ :) 24-Sep-2015 10:29 am
நன்றி :) 24-Sep-2015 10:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (16)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
தியாகு ம

தியாகு ம

கரூர்
Shyamala

Shyamala

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (16)

arunkumar

arunkumar

theni
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
dananjan.m

dananjan.m

Sri lanka

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே