அன்னையர் தினம்..

அன்னையர் தின வாழ்த்து
அனைவரது
அன்னைக்கும்,
குறுஞ்செய்தி வாயிலாக..
ஏனோ.!
அவரவர்
அன்னையர்
தவிர..

எழுதியவர் : (25-Jan-12, 12:51 pm)
சேர்த்தது : நாகா
பார்வை : 397

மேலே