மரணத்தை தேடி போகாதே !

ரோஜாவை பறித்தால் முட்கள்
குத்தும் என்று நினைத்து
பறிக்காமல் விட்டுவிடுகிறாய் ?
அதை போலத்தான் வாழ்வில்
சிலர் முட்களாய் குத்துவர்
வலி தாங்கமால்
மரணத்தை தேடி போகாதே ...,

எழுதியவர் : பிரியராம் (30-Jan-12, 11:05 am)
சேர்த்தது : பிரியாராம்
பார்வை : 236

மேலே