கொடுமை

இறைவனிடம் பாசத்தை கேட்டேன்
இறைவன் உன்னை அறிமுக படுத்தினான்
பாசதுக்குள் அரவணைக்க பட்டேன்
முழுமையாக உன்னோடு நான்
வாழ இறைவன் வழி காட்டவில்லை
வாழ்கிறேன் என்னை நீ வாழ்த்தியதால் ...
நான் வாழ்த்தி நீ வாழும் வலியை
நீ உணர்ந்தால் தெரியும் வாழ்த்துவதை
விட வாழ்த்தில் வாழ்வது எவ்வளவு
கொடுமை என்று

எழுதியவர் : v .m .j .gowsi (1-Feb-12, 10:25 am)
Tanglish : kodumai
பார்வை : 265

மேலே