எழுத்து

நம்முள் குவித்துவைத்த
எண்ணகளின் தொகுப்பு ....
மன அழகின்
மௌன பிரதிபள்ளிப்பு....
கனவு மற்றும் கற்பனையின்
செயல்வடிவம்......
காதலை வெளிப்படுத்த காதலர்களுக்கு
ஒரு கண்ணிய வழி....
ஊமையின் எண்ணைகளை உரக்க
பேசவைக்கும் உன்னத மொழி ...
பரம்பரை சொத்துக்களை பத்திரமாக
பாதுகாக்கும் பெட்டகம் ......
வழிதவரியவனின் வாழ்வைபரிக்கும்
மனுநீதியின் தீர்ப்பு ...
மறைந்த புலவர்களின் புலமைகளை இன்னும்
மண்ணில் காணவைக்கும் காவியம்....

எழுத்து கூட நம் எண்ணகளின்
வெளிப்பாடே ...
எழுதுங்கள் எல்லோரும்
எவர் மனதும் புன்பாடதபடி....

எழுதியவர் : நட்புடன் சத்யன் ..... (2-Feb-12, 5:59 pm)
சேர்த்தது : sathiyan
Tanglish : eluthu
பார்வை : 178

மேலே