வளராயோ ......

குழந்தைகளோடு சேர்ந்து
வளர முடியா ஏக்கம்.......
நிச்சயம் இருக்கும்
ஒவ்வொரு பொம்மைக்கும்........

எழுதியவர் : (3-Feb-12, 7:46 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 196

மேலே