பொம்மையின் ஏக்கம்.....

குழந்தைகள் ஊட்டி விட்டும்
உண்ண முடியா ஏக்கத்தில்.....
வளர்வதே இல்லையோ பொம்மைகள்.......

எழுதியவர் : (3-Feb-12, 7:48 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 228

மேலே