மனிதத்தின் வீழ்ச்சி....
எல்லா குழந்தைகளுக்கும்
இயல்பிலேயே இருக்கிறது
அன்னை மனம்.......!பொம்மைகள் சாட்சி
வளரவளரக் குறைவதில் தான்
தெளிவாய் தெரிகிறது........
மனிதத்தின் வீழ்ச்சி.......
எல்லா குழந்தைகளுக்கும்
இயல்பிலேயே இருக்கிறது
அன்னை மனம்.......!பொம்மைகள் சாட்சி
வளரவளரக் குறைவதில் தான்
தெளிவாய் தெரிகிறது........
மனிதத்தின் வீழ்ச்சி.......