தாலாட்டும் குழந்தைகள்.....
நேரமாயிற்று தூங்கு என.....
தனக்கு தெரிந்த மொழியில்....
தாலாட்டு பாடுமோ குழந்தைகள்...
பொம்மைக்கு.......
தூங்கி போகின்றன பொம்மைகள்....
குழந்தைகள் தூங்கும் முன்னே........
நேரமாயிற்று தூங்கு என.....
தனக்கு தெரிந்த மொழியில்....
தாலாட்டு பாடுமோ குழந்தைகள்...
பொம்மைக்கு.......
தூங்கி போகின்றன பொம்மைகள்....
குழந்தைகள் தூங்கும் முன்னே........