:::பிறந்திருக்கவே மாட்டேன்:::
அவள்
என்னை பிரிவாள் என தெரிந்திருந்தால்
அவளை காதலித்திருக்கவே மாட்டேன்...
அவள்
எனக்காக அழுவால் என தெரிந்திருந்தால்
நான் இறந்திருக்கவே மாட்டேன்...
அவள்
எனக்காக இறப்பால் என தெரிந்திருந்தால்
நான் பிறந்திருக்கவே மாட்டேன்...

