வெற்றி - தோல்வி

தோல்வி இன் அடையாளமும் "தயக்கம்"
வெற்றி இன் அடையாளமும் "துணிச்சல்"
துணிந்தவர் தோற்றதில்லை,
தயங்கியவர் வென்றதில்லை..

எழுதியவர் : Geethalakshmi (3-Dec-09, 9:42 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1487

மேலே