காதலர் தின வாழ்த்துக்கள்..!!
கண்களால் பேசி
கவிதைகள் வாசி
இதயத்தால் நேசி
உயிராக சுவாசி
அன்போடு பண்போடு
உணர்வோடு நட்போடு
காதலி...
உயிர் உள்ளவரை
மண்ணில் உடல் இருக்கும்வரை
காதலே உயிரின்
ரத்த வோட்டம்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
