நட்பு

பிரிவின் துயரம் பிரிவின் போது தெரியும்
நட்பின் ஆலம் நண்பர்களால் புரியும்....
உண்மையான உறவாக பார்
முழுவதும் உலாவரும்
உணர்வின் சங்கமம் ஆகும்

எழுதியவர் : banu (15-Feb-12, 12:04 am)
சேர்த்தது : banussha
Tanglish : natpu
பார்வை : 412

மேலே