அன்பு

வில்லிருந்து
விடுபடும்
தூரத்தை
அளக்கலாம் !

என்
மன விழியிலிருந்து
விடுபடும்
அன்பின் தூரத்தை
அளக்கமுடியாது !

என்றும் அன்புடன் ."நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.u (14-Feb-12, 4:14 pm)
பார்வை : 539

மேலே