கிடைக்குமா ?
" தோழியே சொன்னால் நம்பமாட்டாய்
தொலைபேசியில் நீ
ஐந்து நிமிடம் பேசி வைத்த பின்பு,
என்னை மறந்து உன்
நினைவில் சென்றேன் உந்தன் அன்பு
என் ஆயுள்வரை
வேண்டுமென்று ...!
" தோழியே சொன்னால் நம்பமாட்டாய்
தொலைபேசியில் நீ
ஐந்து நிமிடம் பேசி வைத்த பின்பு,
என்னை மறந்து உன்
நினைவில் சென்றேன் உந்தன் அன்பு
என் ஆயுள்வரை
வேண்டுமென்று ...!