சரஸ்வதி நமோஸ்துதே மெட்டு
ராகம் சரஸ்வதி தாளம் ரூபகம்
பல்லவி
பத மலர் நம்பி வந்தேன்
பண்புடனே போற்றி உன் இரு (பத)
அனு பல்லவி
கவின் மிகு பாமாலை சூட்டி என்றும்.........
கலை எழில் குணவதி என்றும் உன்
சிட்டை ஸ்வரம்
ஸா ரிம பதாப மபதஸ
பத ஸா நிதபம ரிஸநித
ஸரிமப தஸரிமா ரிஸரி
தாபமா ரிஸரி ஸ்ஸ்நித (பத)
வரமதைத் தர கரமா மலர்
சிரமதில் வைத்தே காத்தருள்வாய்
புறமகம் எங்கும் உனைப் போற்றினேன் ........
வர வேண்டும் என் ............... அன்னை நீயே.......
ஸா ரிம பதாப மபதஸ
பத ஸா நிதபம ரிஸநித
ஸரிமப தஸரிமா ரிஸரி
தாபமா ரிஸரி ஸ்ஸ்நித (பத)

