நட்பு

நீ சிரித்தால் நான் சிரிக்கிறேன்!
நீ அழுதால் நான் அழுகிறேன்!
இது காதலா
என்று எனக்கு தெரியாது
ஆனால்
கலங்கம் இல்லாத" நம் நட்பு"
என்று மட்டும் எனக்கு புரியும் ..!
என்றும் அன்புடன்
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (21-Feb-12, 7:43 pm)
Tanglish : natpu
பார்வை : 483

மேலே