யாரை கேட்பேன்..
சிநேகிதனே எங்கு சென்றாய்.....?
தகவலின்றி தவிக்கிறேன்...
யாரை கேட்பேன்...உன்னை பட்டிரிய தகவலை..?
உன் காலடி தடம் தேடி வருகிறேன்....
அனால் அதையும் காணவில்லையே...
சிநேகிதனே எங்கு சென்றாய்.....?
தகவலின்றி தவிக்கிறேன்...
யாரை கேட்பேன்...உன்னை பட்டிரிய தகவலை..?
உன் காலடி தடம் தேடி வருகிறேன்....
அனால் அதையும் காணவில்லையே...