கடன் அட்டை

கணினி போரியாலனை கண்ணிகளின் இனிய பொய்களில் கவர்ந்து
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளாய்
கந்து வட்டிக்கு கடங்காரனாய்
கண்ணை பறிக்கும் நிறங்களில்
காதலியுடன் கடைகளில் கௌரவமாய் நீட்டுவது
கடன் அட்டை (CREDIT CARD)

எழுதியவர் : vickneswaran Udaiyappa (23-Feb-12, 3:49 pm)
பார்வை : 302

சிறந்த கவிதைகள்

மேலே