Vickneswaran Udaiyappa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vickneswaran Udaiyappa
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  23-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jan-2012
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  5

என்னைப் பற்றி...

தமிழன், கணினி பொறியாளன்.

என் படைப்புகள்
Vickneswaran Udaiyappa செய்திகள்
Vickneswaran Udaiyappa - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2014 8:23 pm

சீனன் கால் நக்கி, ஈழம் அழித்து
ஈனன் ஆளும் நாடு இலங்கை
வீழ்ந்தது-
எங்கள் வீரம் இல்லை, வீரர்கள்
தாழ்ந்தது-
எங்கள் தன்னம்பிக்கை இல்லை,தலைவனின் தம்பிகள்
நாங்கள் பலவீனமானவர்கள் இல்லை
பழி வாங்க பட்டவர்கள்
தாய் தமிழகத்தின் துரோகத்தால்
தொத்தை நாய்களால் தோற்கடிக்க பட்டவர்கள்
கருங்காலி கருணாவால் கரு அறுக்க பட்டவர்கள்
எங்கள் கதறல் கேட்டால்,
கரும்கல்லும் கண்ணீர் சிந்தும்
பௌத்தம் போதித்த பூத்தனும் பொங்கி எழுவான்
கல் நெஞ்ச காரனும் கதறி அழுவான்
பொருத்தது போதும்,
அழுதப்பட்ட அணுக்கலே அணு குண்டுகளாய் வெடிப்பது போல்
விதைக்க பட்ட வீரத்தை விண்ணுலகம் வரை பறை சாற்றுவோம்
-விக்கி உதய் தொண்டைமான்

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (8)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சிவா

சிவா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Kavitha V

Kavitha V

Bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (8)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே