தாய் பால்

மண்ணின் மாந்தர்கள் பருகிட
கங்கையாய், காவிரியாய்,
நர்மதை, தபதி,நைல் நதியாய்
அன்னை பூமியின் தாய் பால்!!!

பூமியின் தாய் பால்
வற்றி விடாதிருக்க,
வரும் சந்ததியினர்
வாழ்திருக்க...

அமுதினை சேமிப்போம்!!!
மழை எனும் உயிர் நீர்
அமுதினை சேமிப்போம்!!!

எழுதியவர் : Thulasi Bala (24-Feb-12, 7:44 pm)
பார்வை : 803

மேலே