வியர்வை முத்துகள்

நடுங்கும் குளிரிலும் உன்
மேனியில் வழியும் வியர்வைத் துளிகள் -புல்லின் மேல் பனித் துளி !

ஹேமலதா

எழுதியவர் : hemalatha (24-Feb-12, 7:45 pm)
பார்வை : 254

மேலே