என் உயிர் சுவாசமே...

ஆயிரம் மலர்கள் தரும் சுகந்தத்தை
உன் ஒற்றை சுவாசத்தில் வீசிச் செல்கிறாய்
என்னை கடந்து செல்லும் வேளைகளில் ....

எழுதியவர் : hemalatha (24-Feb-12, 8:09 pm)
Tanglish : en uyir suvaasame
பார்வை : 216

மேலே