இனப் பிரச்சனை

நீ முறைக்கும் தருணங்களில்
வல்லினமாய் உன் கண்கள் ...
மூங்கில் செடியில் படர்ந்த கொடி போல்
மெல்லினமாய் உன் இடை ...
உன் மனதை சில நேரங்களில் தெரிந்தும்
பல நேரங்களில் புரியாமலும்
இடையினமாய் என் இதயம் !

எழுதியவர் : hemalatha (24-Feb-12, 8:27 pm)
பார்வை : 215

மேலே