mounam

எங்கு இருந்தாய்
நேற்று வரை..,,
அறிமுகமாய் ஏன்
மறைகிறாய் இன்று..,,

கையில் ஆயுதம் இல்லை..,,
நீ கை நீட்டி அடிக்கவுமில்லை..,,
ஆனாலும் என் மனது kayapattu இருக்கிறது
உன் மௌனம் என்னும் ஆயுதத்தினால்..!!

எழுதியவர் : Kilora.A (24-Feb-12, 8:29 pm)
சேர்த்தது : kiloamirt
பார்வை : 187

மேலே