ஊழல்

எவ்வளவு முயன்றும் முடியவில்லை
நாட்டில் நிறைந்திருக்கும் ஊழலை ஒழிக்க ...
தான் செய்த ஊழலை மறைப்பதற்கு
ஊழல் ஒழிப்பு அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்கும்
மனிதர்கள் நிறைந்த நாட்டில் ......

எழுதியவர் : ஹேமலதா (24-Feb-12, 8:35 pm)
சேர்த்தது : Hemalingam
Tanglish : oozhal
பார்வை : 239

மேலே