நிலவின் சிரிப்பு...!

சிரித்ததும் சிதறியது
முத்துப்பற்கள் ...!
நட்சத்திரங்களுடன் நிலவு ...!

எழுதியவர் : ப.யுவராஜி. (5-Sep-10, 7:02 pm)
பார்வை : 388

மேலே