மழையே!!!!!!!!!!!!!

காவேரிக்காக கல்லணை கட்டினான்
கரிகாலன் அன்று .......
வாய்களில் அனுப்பினர்
காவிரியை இன்று.......

சிறுவர்கள் நீச்சல்
பழகினர் அன்று.......
கோலி கில்லி
விளையாடினர் இன்று.....

படகுப் போட்டி
நடை பெற்றது அன்று.......
மணல் சிற்ப
திருவிழா நடைபெறுகிறது இன்று ....

மழையே!!!!!!!!!!!!!

அன்றின் நிலைமை காண .....
இன்றின் நிலைமை மாற இரங்காய்.......

எழுதியவர் : தினு (5-Sep-10, 7:03 pm)
சேர்த்தது : dinu
பார்வை : 353

மேலே