என் தாய்க்கு
உயிரினை சுமந்து
உருவம் தந்து
கடவுளின் படைப்புக்கு
வாடகை தாயக இருந்து
பத்து மாதம் கருவறையில்
தன்
சுவாசமாக நினைத்து
ஈன்றெடுக்கும் தாயிக்கு
இந்த
பிள்ளையின் முதல் வணக்கங்கள் ........
உயிரினை சுமந்து
உருவம் தந்து
கடவுளின் படைப்புக்கு
வாடகை தாயக இருந்து
பத்து மாதம் கருவறையில்
தன்
சுவாசமாக நினைத்து
ஈன்றெடுக்கும் தாயிக்கு
இந்த
பிள்ளையின் முதல் வணக்கங்கள் ........