மனமும் தேவை

மனம் ஒன்றே போதும் என்று உன்னை நாடி வந்தேன் ஆனால் நீயோ பணம் ஒன்று போதும் என்று அவளை நாடிச் சென்றாயே அழகு பணம் அந்தஸ்து கொண்ட உன் காதல் ஜெயித்துவிட்டது வெறும் மனம் ஒன்று மட்டுமே கொண்ட என் காதல் பொய்த்துவிட்டது உணர்ந்து கொண்டேன் காதலுக்கு ஜாதி மதம் மொழி மட்டுமல்ல மனமும் தேவை இல்லை என்பதை !!! [விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (5-Mar-12, 8:42 am)
சேர்த்தது : somapalakaran
Tanglish : manamum thevai
பார்வை : 246

மேலே