நடமாடும் சுடுகாடு

நடமாடும் நூலகம்
நிறைய படித்து சொல்லி வாழ்ந்து காட்டுபவன்

நடமாடும் சுடுகாடு
நிறைய பீடி குடித்து புகைந்து செத்துப் போறவன்

எழுதியவர் : (7-Mar-12, 8:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 239

மேலே