மாலை

புகழ்ந்து போற்றினால்
நேரில் மாலை .......
எதிர்த்து போட்டிக்கு நின்றால்
போட்டோவிற்கு மாலை ..........
இன்றைய அரசியலில்

எழுதியவர் : சிந்தனைகவிஞ்சர் (15-Mar-12, 3:56 pm)
சேர்த்தது : ammuhepsi
Tanglish : maalai
பார்வை : 189

மேலே