தொழுது கொள்ளுங்கள் அல்லாஹுவை !

இறைவனால் மனிதன்
படைக்கப்பட்ட நோக்கம்

வணக்கங்களும் அவனுக்காக
என்று தலைவணங்கி

நேரத்துடன் பர்லை நிறைவேற்றி
இறுதிவரை ஈமானுடன்

தொழுகை !

தொழுது கொள்ளுங்கள் அல்லாஹுவை !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (18-Mar-12, 9:58 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 206

மேலே