வானம்

இதற்கு முன் வானம்
இப்படி வளைவாக இல்லை.

அன்பே உனக்காக எதையும்
செய்வேன் என்றேன் .

எங்கே வானத்தை வில்லாக
வளையுங்கள் என்றாள்.

வளைத்துவிட்டேன்

எழுதியவர் : தளபதி நாகராஜ் (18-Mar-12, 10:29 pm)
Tanglish : vaanam
பார்வை : 173

மேலே