பொண்ணு வளராமலே இருக்குதே

ஏன்டா இருருசப்பா உன்ற‌ பேத்தி பேரு

என்னடா?
@@@@@
என்னம்மா உன்ற கொள்ளுப் பேத்தி பேரை

மறந்திட்டயே! அவ பேரு நவ்வியா?

@@@@@
நவ்வியாவா? நல்லவேளை கல்வியான பேரு வைக்காம விட்டார்களே. சரி அந்தப்

பேருக்கு என்ன‌ அர்த்தம்டா இருசப்பா?

@@@@@#

அதுக்கு { என்றும்} 'இளமை'னு அர்த்தம்னு

சோசியர் சொன்னாராம்.

#@@#@@@#

அப்பிடியா. அதுதான் அஞ்சு வயசு ஆகியும்

அவ இரண்டு வயசு பெண் குழந்தை மாதிரி

வளர்ச்சி இல்லாம இருக்கிறா.

@@@#@#

அதுக்கு நாம என்ன செய்யறது? அவளோட

இராசி. அதுக்குத் தகுந்த பேரு, வளர்ச்சி.

@@@@@@@@@@@@@@@@@@########

Navya = Young

எழுதியவர் : மலர் (20-Oct-24, 1:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 34

மேலே