காதல் முற்றிவிட்டால்....

கவிதையாகியவளைப்பற்றி.....
கவிதை எழுதத்துடிக்கும்
கவிஞனின் கை விரல்கள்
கவிதையின் விளிம்பில்
ஓர் கவிதை தொடுத்து
ஒரு கவிதை எழுதியது
அக்கவிதை
அவள் பெயர்.....

எழுதியவர் : isha harinee (19-Mar-12, 3:50 pm)
பார்வை : 244

மேலே