விடியும் வரை காத்திரு !

இங்கே மூல தனம் இல்லை
முயற்சி மட்டும் மலை மேலே

கை தாங்கி கனவுடன்
நிழலாக இவன் எண்ணம்
நிஜமாக இவன் வியாபாரம் .............


விடியும் வரை காத்திரு !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (21-Mar-12, 11:09 am)
பார்வை : 250

மேலே