வேட்டையாடு ! விளையாடு

வில்லோடு அர்ஜுனன்
வேட்டைக்கு அம்புடன்

நிலை கொள்ளா மீன்களுக்கு
குறி வைத்து இங்கே

வீழுமா மீன்கள்
இலக்கை நோக்கி
பாயும் வீரங்கள் !

வேட்டையாடு ! விளையாடு !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (21-Mar-12, 11:30 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 203

மேலே