உண்மையைச் சொல் - யார் நீ?

மேதை என அறிவும் சொல்கிறாய்
பேதைஎன அழவும் செய்கிறாய் -
உன்னைப் பற்றி
உணர்ந்து கொள்ள முடியாமல்
உறக்கமின்றித் தவிக்கிறேன்
ஒவ்வொரு நாளும்...
உண்மையைச் சொல் - யார் நீ?!

எழுதியவர் : சுதந்திரா (10-Sep-10, 11:24 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 372

மேலே