கண்ணீர்

என் மரணத்திற்கு
பின் பிறந்த
முதல் கவிதை
உன் கண்ணீர்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (23-Mar-12, 8:35 pm)
Tanglish : kanneer
பார்வை : 257

மேலே