காதலர் நெஞ்சம்

மேகங்களை உடைத்து கொண்டு
ஆகாயத்தை விழுங்கிட ...

ஆகம சூரியன் கையில் பிடித்து பந்து விளையாட
வெம்மை சிவப்பு,நீலம், மனதிலாட சோகங்களை களைந்து எரியும் காதலர் நெஞ்சங்கள் ...

எழுதியவர் : குமரப்பன் (24-Mar-12, 2:41 pm)
சேர்த்தது : குமரப்பன்
Tanglish : kathalar nenjam
பார்வை : 141

மேலே