எங்கள் ஊர் இறைவி

செங்கணிக்ku வாய் பலவான்குடி திரு
செங்கமல நாயகியின் பொற்பாதங்கள் பணிந்து
பொங்குலகில் நலமெல்லாம் பெற்றுய்ய
நன் கலங்கள் ஈவாள் நமக்கு....

எழுதியவர் : குமரப்பன் (24-Mar-12, 2:31 pm)
சேர்த்தது : குமரப்பன்
பார்வை : 138

மேலே