பாதை தேடு....

பாதை தேடு
பாதை இல்லையேல்
பாதை போடு!

இங்கு
பகுத்தறிவுக்கு
பாதைபோட்ட
பெரியோர்கள் உண்டு!

இங்கு
கல்விச்சாலை போட்ட
கர்மவீரர்கள் உண்டு!

இங்கு
அறியாமை அகன்றிட
அறிவுப்பாதை காட்டிய
பேரறிஞர்கள் உண்டு!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-Mar-12, 2:42 pm)
பார்வை : 140

புதிய படைப்புகள்

மேலே