மரங்கள்

பத்து வருடத்துக்கு முன்னால் பத்து அடி தூரத்து
தெரு கடை கூட காண முடியாது-கராணம் மரங்கள்

இப்போது பத்தாயிரம் அடி தூரத்திலிருக்கும் என் ஊர்
தேர் குடை கூட எளிதாக தெரிகிறது.

***இந்த சாதனையை புரிந்த/புரிந்துகொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி***

எழுதியவர் : கார்த்திகேயன் வி (26-Mar-12, 12:20 pm)
சேர்த்தது : karthik5052
Tanglish : marangkal
பார்வை : 219

மேலே