காதொலிப்பான்
ஒலித்துக் கொண்டு௫ந்தது என் காதொலிப்பானில் "என்ன சத்தம் இந்த நேரம்"
ஒலிக்கவில்லை என் காதில் என் மீது ஏறி சென்ற ரயிலின் சத்தம்