பிச்சைக்காரி

ஒரு கையில் பிச்சை பாத்திரம்
மறு கையில் மூக்கொழுகும் குழந்தை
கிழிந்த சேலையில் விலகிய மார்பகம்
வறுமையின் பிரதிநிதியாய் அவள...்
ஒரு கோடி ரூபாய் ஏலம் போனால்
ஓவியமாய் ......


எழுதியவர் : (17-Sep-10, 1:56 pm)
சேர்த்தது : munusamy
பார்வை : 609

மேலே