விபசார அழகி


ஒரு நாள் இரவில்
வேறு ஆளில்லா பேருந்து நிறுத்தம்
அழகிய பெண்ணொருத்தி
கண்களால் கவி பாடினால்
கால்களால் கோலமிட்டாள்
கைகளால் சைகை புரிந்தால்
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
நெருங்கி சென்று பேசினேன்
மணிக்கு நூறு ரூபாய் என்றால் ....

எழுதியவர் : (17-Sep-10, 3:35 pm)
சேர்த்தது : munusamy
பார்வை : 517

மேலே