காதல்

உன்னை ஏற்கவும் துணிவில்லை
உன்னை வெறுக்கவும் மனமில்லை
இருத்தும் இல்லாமல் இருக்கிறேன் நீ இல்லாமல் !

அன்புடன்
ஹரி

எழுதியவர் : சந்தோஷ் (6-Apr-12, 12:48 pm)
சேர்த்தது : கள்வன்
Tanglish : kaadhal
பார்வை : 193

மேலே