பனித்துளி

கடலில் விழுந்த
மழை துளியாக இல்லாமல்

சிட்டுக்குருவியின் தாகம்
தீர்க்கும் பனித்துளியாக!

எழுதியவர் : panithuli (7-Apr-12, 11:21 am)
Tanglish : panithuli
பார்வை : 233

மேலே